செய்திகள் •
20 Nov 2018
களரியில் கலக்கும் கலியுக சிறுமியர்கள்
தற்காப்பு கலையான களரியில் கலக்கும் பெண்கள்:
ஆண்கள் மட்டுமே பயின்று வந்த களரியில் தற்போது கேரளா பாலக்காடு கைரளி களரி சங்கத்தில் 14 வயதுக்குள் இருக்கும் 60 -க்கும் மேற்பட்ட சிறுமியர்கள் ஆர்வத்துடன் கற்று வருகின்றனர்.
- நமது நிருபர் -
⬅ முந்தைய