Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 06 Jan 2019

வாவர் மசூதிக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி மறுப்பு -பினராயி விஜயன்

வாவர் மசூதிக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி மறுப்பு மத உணர்வை புண்படுத்த விருப்பவில்லை என்று கூறிய பினராயி விஜயன்

வாவர் மசூதிக்கள் இஸ்லாம் மதத்தை சார்ந்த பெண்களுக்கே அனுமதி மறுப்பு மத உணர்வை புண்படுத்த விருப்பம் இல்லையாம் பினராயி வியஜன்

பெண்கள் உரிமை மீட்பு இயக்கத்தின் 3 இஸ்லாமிய பெண்கள் கேரளாவில் உள்ள வாவர் மசூதிக்குள் சென்று தரிசிக்க வேண்டியும் அதற்கான பாதுகாப்பு மற்றும் அனுமதி வேண்டியும் கேரள அரசிற்கு கடிதம் எழுதி இருந்தார்கள்.

கேரளாவில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருவதால் தற்போது பாதுகாப்பு வழங்க இயலாது என்றும் பெண்கள் வாவர் மசூதிக்குள் சென்று தரிசனம் செய்வது பற்றி வாவர் மசூதி நிர்வாகம்தான் முடிவு செய்யவேண்டும் என்று கூறி பெண்கள் முன்வைத்த கோரிக்கையை நிராகரித்தது கேரள அரசு.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்