கொல்கட்டா வெற்றி வெள்ளம்: ஆலன் அதிரடி சதம் – டில்லி அணி சரிவு
புதுடில்லி அருண் ஜெட்லி மைதானம் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் லீக் போட்டியில் கொல்கட்டா அணி மற்றும் டில்லி அணி மோதின.
டாஸ் வென்ற கொல்கட்டா கேப்டன் அஜிங்க்யா ரஹானே முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். தொடக்கத்தில் டில்லி அணிக்கு கே.எல். ராகுல் மற்றும் நிசங்கா சிறந்த தொடக்கம் அளித்தனர். ஆனால் நடுப்பகுதியில் விக்கெட்டுகள் சரிந்ததால் டில்லி அணி 20 ஓவர்களில் 142/8 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் எளிய இலக்கை துரத்திய கொல்கட்டா அணியில் பின் ஆலன் அபாரமாக விளையாடி 47 பந்துகளில் சதம் அடித்தார். அவருக்கு துணையாக கேமரான் கிரீன் 33 ரன்கள் சேர்த்தார்.
இதனால் கொல்கட்டா அணி 14.2 ஓவர்களில் 147/2 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் சுலப வெற்றி பெற்றது.
மேலும், கே.எல். ராகுல் மூன்று அணிகளுக்காக 1000+ ரன்கள் எடுத்த சாதனையை பதிவு செய்தார்.
தொடர்புடைய செய்திகள்
தென் கொரியாவை 5-1 என வீழ்த்தியது இந்தியா; ஜூனியர் ஹாக்கி பைனலில் சீனாவுடன் மோதல்
13 Sep 2026
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபாரம்; ஆசிய கோப்பை இறுதியில் இந்தியாவுடன் மோதல்
12 Sep 2026
பாரா வில்வித்தையில் ஷீத்தல் தேவி தங்கம்; இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் குவிந்தது
10 Sep 2026
திலக் வர்மா அரைசதம் விளாசல்; துலீப் டிராபி பைனலில் தெற்கு மண்டலம் தடுமாற்றம்
09 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்