செய்திகள் •
23 Jan 2019
எஸ்.சி, எம்.பி.சி, பி.சி, ஓ.சி என்று எல்லா ஜாதியினருக்கும் ஆப்பு வைத்த தி.மு.க!
பொதுப்பிரிவினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடை வழங்கியுள்ள மோடி அரசின் திட்டத்தைத் தடை செய்யக் கோரி திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!
சாதியின் அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு கொடுக்கவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் ஜாதியை ஒழிக்கும் கட்சி என்று கூறிக்கொள்ளும் திமுக மனுத்தாக்கல்!
ஜாதி ஒழிப்பு என்ற பெயரில் திமுக எந்த ஜாதிகளுக்கெல்லாம் தூரோகம் செய்துள்ளது என்பதை தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு நினைவுபடுத்துகிறார் திரு. பால கௌதமன் அவர்கள்..
#10%இடஒதுக்கீடு #இடஒதுக்கீடு #ஸ்டாலின்
- நமது நிருபர் -
⬅ முந்தைய