Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 19 Nov 2018

சென்னை செம்மொழி பூங்காவில் நடக்கும் ஆபாசம்

குடும்பத்தினருடன் செம்மொழி பூங்கா சென்று வர முடியாத அளவிற்கு அங்கு ஆபாசங்கள் நடக்கின்றன. நான்கு சுவற்றுக்குள் நடைபெற வேண்டியது வெட்ட வெளியில், பொதுமக்கள் கூடும் இடத்தில் நடப்பது ஆபாசத்தின் உச்சம் . தமிழக காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்..

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்