செய்திகள் •
22 Dec 2018
தனி மனித சமுதாயத்தை இழிவு படுத்திய சீமான் மீது புகார்
ராமநாதபுரம் மாவட்டத்தில் தனி மனித சமுதாயத்தை இழிவு படுத்தியதாக நாம் தமிழர் கட்சியின் சீமான் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
காந்தி சிலை அருகே கடந்த 15 ம் தேதி நடந்த நாம் தமிழர் பெதுக்கூட்டத்தில் பேசிய சீமான் தனி மனித சமுதாயத்தை இழிவு படுத்தி பேசியதாகவும் மேலும் பேச்சில் கொலை மிரட்டல் விடுத்ததற்காவும் 10 பேர்கள் மீது ராமு என்பவர் பரமக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் .
- நமது நிருபர் -
⬅ முந்தைய