உடனடி செய்தி

மீண்டும் திமுக ஆட்சிக்காக ஏங்கி காத்திருக்கும் மக்கள் : மு.க. ஸ்டாலின் பேச்சு

மீண்டும் திமுக ஆட்சிக்காக ஏங்கி காத்திருக்கும் மக்கள் : மு.க. ஸ்டாலின் பேச்சு
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்காக மக்கள் ஏங்கி காத்திருக்கும் சூழ்நிலை தற்போது தமிழகத்தில் உள்ளது என்று திமுக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் தனியார் விடுதியில் நடைபெற்ற திமுக கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் அவர்கள், நாங்கள் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டு மக்களுக்காக உழைக்கும் ஒரே கட்சி திமுக மட்டும் தான் என்று குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
4 மணி நேரங்கள் முன்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
4 மணி நேரங்கள் முன்பு
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
4 மணி நேரங்கள் முன்பு
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்