உடனடி செய்தி

அஜித் பவார் விமான விபத்து : அரசியல் இல்லை, முழுக்க விபத்தே – சரத் பவார் உறுதி

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் பயணித்த சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கி, அவர் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். இந்த துயரமான சம்பவம் குறித்து சரத் பவார் இரங்கல் தெரிவித்ததுடன், சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இது முழுக்க ஒரு விபத்து மட்டுமே என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்

2 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு

3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்

3 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்

2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்