ஆவடி அரசு தலைமை மருத்துவமனையை ஆய்வு மேற்கொண்டார் - மாபாய் பாண்டியராஜன்
ஆவடி அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறை? மற்றும் மருத்துவமனை சுத்தமான முறையில் பராமரிக்கப்படுகிறதா?
அரசு மருத்துவமனை ஊழியர்கள் நோயாளிகளிடம் பணியாற்றும் விதம் பற்றியும், ஆபத்துகாலத்தில் உதவும் கருவிகள் தயார்நிலையில் உள்ளதா? போன்ற ஆய்வுகளை மேற்கொண்டார் மாபாய் பாண்டியராஜன் அவர்கள்.
தொடர்புடைய செய்திகள்
பழநி கோவில் நில மோசடி: சிபிசிஐடி அதிரடி; 4 பேர் கைது
7 மணி நேரங்கள் முன்பு
டில்லியில் கனமழை கொட்டியது: சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி கடும் போக்குவரத்து பாதிப்பு
9 மணி நேரங்கள் முன்பு
தமிழக மாணவர்களின் ஒழுக்கம் இந்தியாவுக்கே முன்மாதிரி; பட்டமளிப்பு விழாவில் கவர்னர் அர்லேக்கர் பாராட்டு
9 மணி நேரங்கள் முன்பு
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்