உடனடி செய்தி

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 13 வங்கதேசத்தினர் கைது

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 13 வங்கதேசத்தினர் கைது

திருப்பூர் நகரில் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கி பணியாற்றி வந்த 13 வங்கதேச குடிமக்களை போலீசார் கைது செய்தனர்.
காலேஜ் ரோடு ரங்கநாதபுரம், எஸ்.பி.நகர் பகுதிகளில் பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வந்த நால்வரை வேலம்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
அதேபோல் நல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட முதலிபாளையம் மற்றும் விஜயாபுரம் பகுதிகளில் தங்கியிருந்த மேலும் ஒன்பது பேரையும் போலீசார் கைது செய்தனர்.
நகரில் மூன்று பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்தது உறுதி செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
2 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
2 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்