உடனடி செய்தி

ஓலா, ஊபருக்கு போட்டியாக ‘பாரத் டாக்சி’ – அமித் ஷா அதிகாரப்பூர்வ தொடக்கம்

ஓலா, ஊபருக்கு போட்டியாக ‘பாரத் டாக்சி’ – அமித் ஷா அதிகாரப்பூர்வ தொடக்கம்

ஓலா, ஊபர் நிறுவனங்கள் வசூலிக்கும் அதிக கமிஷன் காரணமாக டிரைவர்கள் பாதிக்கப்படும் நிலையில், அவர்களுக்கு முழு லாபமும் கிடைக்கும் வகையில் ‘பாரத் டாக்சி’ என்ற புதிய வாடகை வாகன சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கூட்டுறவு துறை மூலம் நிர்வகிக்கப்படும் இந்த செயலியில் தினசரி ரூ.30 செயலி கட்டணம் மட்டும் வசூலிக்கப்படும். இதன் மூலம் பயணிகளுக்கு 30 சதவீதம் வரை குறைந்த கட்டணத்தில் டாக்சி, ஆட்டோ மற்றும் பைக் சேவைகள் வழங்கப்படும்.
மழைக்காலம், நள்ளிரவு போன்ற நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
5 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
5 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
5 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்