உடனடி செய்தி

20 தொகுதிகளில் இடைத்தேர்தல் இப்போது இல்லை: அன்புமணி ராமதாஸ்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வராதது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்றும் மேலும் நாடாளுமன்ற தேர்தல் உடனே தமிழக இடைத்தேர்தல் நடக்கும் என்றும் அவர் கூறினார். கேரளா அரசுக்கு அளித்த நிதியளவிற்கு மத்திய அரசு அதிக அளவு நிதியை தமிழகத்திற்கு கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்

2 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு

3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்

2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்

2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்