உடனடி செய்தி

சென்னையில் மீண்டும் பெரு வெள்ளத்திற்கு வாய்ப்பு.! அதிர்ச்சியூட்டிய நித்யானந்த் ஜெயராமன்

சென்னையில் மீண்டும்  பெரு வெள்ளத்திற்கு வாய்ப்பு.! அதிர்ச்சியூட்டிய நித்யானந்த் ஜெயராமன்
சென்னை: நீர்நிலை நில ஆக்கிரமிப்புகளால் மீண்டும் பெரு வெள்ளத்திற்கு வாய்ப்புள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த 2015-ல் ஏற்பட்ட பேரு வெள்ளப்பெருக்கை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ஒரே இரவில் பெய்த கனமழையால் சென்னையில் பல இடங்கள் நீரில் மூழ்கியது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை இந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. 2015ஆம் ஆண்டு ஏற்பட்டது போன்ற ஒரு பேரழிவை இனியும் அனுமதிக்கக்கூடாது என்ற ரீதியில் அரசு செயல்பட்டு வருகிறது. Chennai flood   500 ஏக்கர் நீர்நிலை நிலம் ஆக்கிரமிப்பு எண்ணூர் துறைமுகம் அருகே 500 ஏக்கர் நீர்நிலை பகுதியான இடங்களை தொழிற்சாலைகள் ஆக்கிரமித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார். இந்த நிர்நிலை நில ஆக்கிரமிப்புகளால், கூடிய விரைவில் மீண்டும் பெரிய வெள்ளம் சென்னையில் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
3 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
3 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்