உடனடி செய்தி

சத்தீஸ்கர் – ஒடிசாவில் நக்சல் ஒழிப்பு வேகம்: 66 நக்சலைட்டுகள் சரண்

சத்தீஸ்கர் – ஒடிசாவில் நக்சல் ஒழிப்பு வேகம்: 66 நக்சலைட்டுகள் சரண்

நக்சல் ஒழிப்பு நடவடிக்கையை மார்ச் 31க்குள் முழுமையாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா மாநிலங்களில் பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கை தீவிரமாகியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, சத்தீஸ்கர் பஸ்தார் பகுதியில் இன்று 51 நக்சலைட்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து போலீசாரிடம் சரண் அடைந்தனர். இவர்களுக்கான தகவலுக்கு ரூ.1.61 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், ஒடிசாவில் 15 நக்சலைட்டுகள் சரண் அடைந்த நிலையில், அவர்களிடமிருந்து ஏகே-47 துப்பாக்கிகள், வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர். சரணடைந்த நக்சலைட்டுகளை சமூக வாழ்வில் மீண்டும் இணைக்க அரசு பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
2 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
2 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்