உடனடி செய்தி

சுட்டெரிக்கும் கோடை: 14 இடங்களில் 100°F-ஐ கடந்த வெப்பநிலை

சுட்டெரிக்கும் கோடை: 14 இடங்களில் 100°F-ஐ கடந்த வெப்பநிலை
தமிழகம் முழுவதும் கோடை வெயில் தீவிரமடைந்து வரும் நிலையில், பல மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, வேலூரில் அதிகபட்சமாக 106°F வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கம், திருச்சி மற்றும் திருத்தணி ஆகிய பகுதிகளில் தலா 104°F வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும் சென்னை நுங்கம்பாக்கம், ஈரோடு, கரூர், காரைக்கால், மதுரை, நாகப்பட்டினம், பாளையங்கோட்டை, புதுச்சேரி, தஞ்சாவூர் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் வெப்பநிலை 100°F-ஐ கடந்துள்ளது. வெப்பநிலை உயர்வு காரணமாக பொதுமக்கள் தேவையற்ற வெளிப்புற பயணங்களை தவிர்க்கவும், போதிய அளவு தண்ணீர் அருந்தவும் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

“வருங்கால தலைமுறையினர் மீது அதிக நம்பிக்கை” – லண்டனில் மோகன் பாகவத்
“வருங்கால தலைமுறையினர் மீது அதிக நம்பிக்கை” – லண்டனில் மோகன் பாகவத்
8 மணி நேரங்கள் முன்பு
குற்றவாளிகள் எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை - முதல்வர் விஜய் திட்டவட்டம்
குற்றவாளிகள் எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை - முதல்வர் விஜய் திட்டவட்டம்
8 மணி நேரங்கள் முன்பு
காங்கிரஸைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிருப்தி; த.வெ.க. கூட்டணியில் புதிய சலசலப்பு
காங்கிரஸைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிருப்தி; த.வெ.க. கூட்டணியில் புதிய சலசலப்பு
8 மணி நேரங்கள் முன்பு
கோவில்களில் மொபைல் போன் தடை: பக்தர்கள் சிரமத்தால் விதிகளை மறுபரிசீலிக்க கோரிக்கை
கோவில்களில் மொபைல் போன் தடை: பக்தர்கள் சிரமத்தால் விதிகளை மறுபரிசீலிக்க கோரிக்கை
3 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்