திமுக இனி தமிழகத்தில் எப்போதும் ஆட்சிக்கு வரமுடியாது: துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
தமிழ்நாட்டில் இனிமேல் ஒருமுறை கூட திமுக ஆட்சிக்கு வரமுடியாது என தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அதுமட்டும் இல்லாமல் சிவகாசியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய துணைமுதல்வர், தினகரன் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் தமிழகத்தில் கூட்டாக செயல்படுவதாகவும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
3 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
3 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்