செய்திகள்
⚡ உடனடி செய்தி
தேர்தல் தொகுதியில் வாக்காளர்களுக்கு ரூ.2,000 வழங்கியதாக குற்றச்சாட்டு
சென்னை: தேர்தல் சூழலில், ஒரு முக்கிய தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவலின்படி, ஒரு பெரிய கட்சியின் மூத்த தலைவர் போட்டியிடும் தொகுதியில், தேர்தல் பணிகளை முன்னெடுக்க தேவையான செலவினங்களில் ஆரம்பத்தில் தயக்கம் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, கட்சி தலைமை தலையிட்டு, தேர்தலில் வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் மற்றும் வாக்காளர்களை சமமாக கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்பின், அந்த தொகுதியில் சுமார் 2 லட்சம் பேருக்கு தலா ரூ.2,000 வீதம் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பண விநியோகம் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.
தொடர்புடைய செய்திகள்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
3 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
3 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்