காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து விலகிவிட்டார் : டாக்டர் தமிழிசை
சென்னை: மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வியாழக்கிழமை அன்று கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வை இட வருவதாக தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடமான நாகை மற்றும் வேதாரண்யம் பகுதிகளை பார்வையிட்ட பிறகு அடுத்த நாள் தஞ்சை மற்றும் புதுக்கோட்டைக்கு பார்வையிட செல்கிறார்.
குடித்துவிட்டு கார் ஒட்டிய காயத்ரி ரகுராம் பற்றிய கேள்விகளுக்கு பதில் சொன்ன தமிழிசை பிக்பாஸ் (BIGGBOSS) நிகழ்ச்சிக்கு முன்பே அவர் பாஜாகாவில் இருந்து விலகிவிட்டார் என்றம் மேலும் அவரை பற்றி பேச விரும்பவில்லை என்று கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
2 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
2 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்