மணிப்பூரில் CRPF படை வாகனம் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு வீசி தாக்குதல் ஓரு வீரர் பலி
இம்பால்:
மணிப்பூரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் வாகனம் ஒன்று வீரர்களை அழைத்துக்கொண்டு முகாமுக்கு சென்று கொண்டிருந்தது, அந்த இடத்தில் சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகள் ஒருசிலர் கையெறி வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பயங்கரவாதிகள் வீசிய வெடிகுண்டு ஒன்று டிரக்கிற்குள் சென்று விழுந்துள்ளது. பயங்கரவாதிகள் வீசிய கையெறி வெடிகுண்டை எடுத்து வெளியே வீச முற்பட்டபொழுது... வெடித்து தன் உயிரை தியாகம் செய்து, மற்ற வீரர்களின் உயிரை காப்பாற்றி உள்ளார் CRPF வீரர்
#உமேஷ்
தொடர்புடைய செய்திகள்
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
2 மணி நேரங்கள் முன்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
2 மணி நேரங்கள் முன்பு
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
2 மணி நேரங்கள் முன்பு
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்