மடிக்கும் வசதி கொண்ட 5G செல்போன்: ஹுவாய்
சீனவின் நிறுவனமான ஹுவாய் மடிக்கக்கூடிய 5G ஐந்தாம் தலைமுறைக்கான ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகிறது.
ஹுவாய் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரிச்சர்டு யூ செய்தியாளர்களிடம் கூறியது.புதிய தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி உலகில் முதன்முறையாக மடிக்கக்கூடிய வகையில் முதல் 5G ஐந்தாம் தலைமுறை ஸ்மார்ட்போனை ஹூவாய் உருவாக்கி வருகிறது என்று கூறினார்.
2019-ல் இந்த 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய உள்ளதாகவும், பெரிய திரை (டிஸ்ப்ளே) கொண்டிருக்கும் வகையில் இந்த
ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது என அவர் ரிச்சர்ட் யூ தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
23 மணி நேரங்கள் முன்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
23 மணி நேரங்கள் முன்பு
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
23 மணி நேரங்கள் முன்பு
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்