உடனடி செய்தி

பிரதமர் மோடியை ராகுலாகியா நான் தூங்கவிட மாட்டேன்

பிரதமர் மோடியை ராகுலாகியா நான் தூங்கவிட மாட்டேன்
காங்கிரஸ் கட்சியானது மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கரில் ஆட்சிக்கு வந்த உடன் விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்துள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் ராஜஸ்தான் அரசும் விவசாய கடங்களை தள்ளுபடி செய்யும். ஆனால் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை அதனால் அவர்களும் விவசயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யும் வரை நான் பிரதமரை நிம்மதியாக தூங்க விட மாட்டேன் என்று காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் அரசு ஆட்சியை விட்டு சென்ற போது உலக வங்கியில் இந்தியாவின் கடன் எவ்வளவு? இன்று கடன் எவ்வளவு கூடியுள்ளதா அல்லது குறைந்துள்ளதா? ராகுல் அவர்களே அப்படியே அதனையும் தெரிவிக்கவும்.

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
1 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
1 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்