இளம் தொழில்முனைவோர், சமூக ஆர்வலர்களை தேடும் அண்ணாமலை | புதிய அரசியல் திட்டம்
புதிய அரசியல் கட்சியை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படும் அண்ணாமலை, கட்சியின் அமைப்பு கட்டமைப்பில் இளம் தலைமுறைக்கு முக்கியத்துவம் அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, 50 வயதிற்குட்பட்ட தொழில்முனைவோர், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் ஈடுபாடு கொண்ட இளைஞர்களை மாவட்ட மற்றும் மாநில அளவிலான பொறுப்புகளுக்கு தேர்வு செய்யும் எண்ணம் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்திற்கு திரும்பிய பின்னர் ஆதரவாளர்களுக்கான அரசியல் மற்றும் நிர்வாக பயிற்சி முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும், அதன் பின்னர் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இளைஞர்கள் மற்றும் புதிய தலைமுறை தலைவர்களை முன்னிறுத்தும் இந்த முயற்சி, தமிழக அரசியலில் புதிய அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
4 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
4 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
4 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்