உடனடி செய்தி

இஸ்ரேலிடம் இருந்து அதிநவீன ஏவுகணைகளை வாங்குகிறது இந்தியா!!!

இஸ்ரேலிடம் இருந்து அதிநவீன ஏவுகணைகளை வாங்குகிறது இந்தியா!!!
இஸ்ரேலிடம் இருந்து அதிநவீன ஏவுகணைகளை வாங்க இருக்கிறது இந்தியா. இதற்காக சுமார் 5,400 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ரஷ்ய மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்து இந்தியா அதிக அளவில் ஆயுதங்களை இஸ்ரேலிடமிருந்தே வாங்குகிறது. இந்திய கடற்படைக்கு சொந்தமான 7 கப்பல்களுக்கு பாதுகாப்பு ஏவுகணை கருவிகளை வாங்க இஸ்ரேலின் (Israel Aerospace Industries) இஸ்ரேல் ஏரோ ஸ்பைஸ் நிறுவனத்திடம் வாங்க கையெழுத்து அகியுள்ளதாக தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
1 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
1 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்