இந்தியாவிலேயே முதல் முறையாக மாணவர்களின் முகத்தை வைத்து வருகை பதிவு செய்யும் முறையை அறிமுக படுத்தித்தினார் செங்கோட்டையன்
சென்னை: அசோக் நகர் பள்ளியில்
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் " Face Reading Technology மாணவ, மாணவிகளின் முகத்தை வைத்து வருகை பதிவு செய்யும் முறையை" இன்று சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் துவக்கி வைத்தார் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன்.
தமிழகத்தில் சிறப்பாக அதிமுகவில் செயல்பட்டுவரும் அமைச்சர்களில் முக்கிய பங்கு இவருக்கு உள்ளது.
தமிழக கல்வித்துறை அமைச்சருக்கு ஒரு வேண்டுகோள் மாணவர்களின் வருகை போலவே ஆசிரியர்களின் வருகையும் உறுதி செய்யப்பட்டால் மிகவும் மகிழ்ச்சி.
தொடர்புடைய செய்திகள்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
1 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
1 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்