உடனடி செய்தி

பொங்கல் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்புகள் - கஜா புயலால் நாசம் 

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கரும்பு பயிரிட்டு வந்த விவசாயிகளுக்கு கஜா புயலால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. கஜா புயலில் சிக்கி செங்கரும்புகள் சாய்ந்துள்ளதால் பொங்கலுக்கு இன்னும் ஒரு மாதங்களே எஞ்சியுள்ள நிலையில் கரும்பு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளார்கள்

தொடர்புடைய செய்திகள்

பழநி கோவில் நில மோசடி: சிபிசிஐடி அதிரடி; 4 பேர் கைது

11 மணி நேரங்கள் முன்பு
டில்லியில் கனமழை கொட்டியது: சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி கடும் போக்குவரத்து பாதிப்பு

13 மணி நேரங்கள் முன்பு
தமிழக மாணவர்களின் ஒழுக்கம் இந்தியாவுக்கே முன்மாதிரி; பட்டமளிப்பு விழாவில் கவர்னர் அர்லேக்கர் பாராட்டு

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்

1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்