மதுரை ஜீவா நகரில் ஐந்து பள்ளி மாணவர்கள் சேர்ந்து பெட்ரோல் குண்டு வீசியதுடன், கைகளில் பயங்கர ஆயுதங்களுடன் தெருக்களில் உலாவிய காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மாணவர்கள் ரவுடிகளாக மாறிக் கொண்டிருப்பது சமூகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து எனக் குற்றம்சாட்டினார்.
அரசு பள்ளிகளின் நிலையும், அங்கு பயிலும் மாணவர்களின் எதிர்காலமும் சீரழிந்து வருவதாக கூறிய அவர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் இந்த விவகாரத்தில் மௌனம் காத்திருப்பது வெட்கக்கேடானது என கடுமையாக சாடினார்.
மதுரை ஜீவா நகர பெட்ரோல் குண்டு சம்பவம்: மாணவர்கள் ரவுடிகளாக மாறுகிறார்களா? – நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்
தொடர்புடைய செய்திகள்
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
4 மணி நேரங்கள் முன்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
4 மணி நேரங்கள் முன்பு
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
4 மணி நேரங்கள் முன்பு
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்