மணிப்பூர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வந்து, பாஜ தலைமையிலான புதிய அரசு பதவியேற்றுள்ளது. பாஜ எம்எல்ஏக்கள் கூட்டத்தில் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட யும்னம் கெம்சந்த் சிங், கவர்னரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து, இம்பாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வர்களாக நெம்சா கிப்ஜென் மற்றும் லோசி திகோ ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். மணிப்பூரில் நீண்டகால அரசியல் நிலையற்ற நிலைக்கு முடிவு கிடைக்கும் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
மணிப்பூரில் புதிய அரசு: முதல்வராக யும்னம் கெம்சந்த் சிங் பதவியேற்பு
தொடர்புடைய செய்திகள்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
3 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
3 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
4 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்