உடனடி செய்தி

மோடி கடவுள் அல்ல, அவரை விமர்சிக்க உரிமை உள்ளது: அசாதுதீன் ஓவைசி

மோடி கடவுள் அல்ல, அவரை விமர்சிக்க உரிமை உள்ளது: அசாதுதீன் ஓவைசி
தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியதற்கு பிஜேபி ஆட்சிக்கு வந்தால், தரம் தாழ்ந்து பிரதமரை விமர்சனம் செய்யும் ஓவைசி தெலுங்கானாவில் இருந்து வெளியே ஓடிவிடுவார் என்றார். அதற்கு ஓவைசி பதில்: பிரதமர் நரேந்திர மோடியை பற்றி நாம் எதையும் சொல்லக்கூடாதா? பிரதமர் தன்னை கடவுள் என்று அறிவித்தாரா?அவர் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் அவரை விமர்சனம் செய்ய அரசியலமைப்பில் இடம் உள்ளது என்கிறார் ஓவைசி

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
2 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
2 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
2 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்