உடனடி செய்தி

மோடி படகு சவாரி: மேற்குவங்க படகோட்டியை கட்டி அணைத்த சம்பவம்

மோடி படகு சவாரி: மேற்குவங்க படகோட்டியை கட்டி அணைத்த சம்பவம்
தேர்தல் பிரசாரத்திற்காக மேற்குவங்கம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, காலை நேர நடைபயிற்சிக்குப் பிறகு ஹூக்ளி நதியில் படகு சவாரி செய்தார். இந்த அனுபவத்தை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து, கங்கை நதியின் ஆன்மீக முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்த படகு சவாரியை இயக்கிய 72 வயதான கவுரங்க பிஸ்வாஸ், பிரதமர் தன்னிடம் அன்பாக நடந்து கொண்டதாக பெருமிதத்துடன் தெரிவித்தார். மோடி, அவரிடம் வங்காள மொழியிலேயே பெயரை கேட்டார் என்றும், சவாரி முடிந்த பின் தன்னை கட்டி அணைத்து அன்பு வெளிப்படுத்தியதாகவும் கூறினார். சுமார் 35 நிமிடங்கள் நடைபெற்ற இந்த பயணத்திற்கு, பிரதமர் ரூ.1000 கட்டணமாக வழங்கினார். இந்த நிகழ்வு படகோட்டிகளுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
3 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
3 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
4 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்