காதலனை கொன்று பிரியாணி சமைத்த ஆசை காதலி
மொராக்கோ நாட்டு காதலர்கள் 7ஆண்டு தீவிரமாக காதலித்துவந்தனர் , துபாய் அபுதாபியில் இருவருக்கும் வேலை கிடைத்தது, இருவரும் ஒன்றாக தங்கி வேலைசெய்து வந்தனர்.
காதலியை விட காதலனுக்கு வயது குறைவு. ஒரு கட்டத்தில் மொராக்கோவில் வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்யப்போவதாக காதலன் கூற.... காதலி கதறி அழுதும், மிரட்டியும் பார்த்த காதலி, கடைசியில் கத்தியால் குத்தி கொலை செய்தால்.
அதுமட்டும் அல்லாமல் காதலனை துண்டு துண்டுடாக வெட்டி பிரியாணி சமைத்து பக்கத்தில் கூலி வேலை செய்யும் பாகிஸ்தான் நாட்டு தொழிலார்களுக்கு கொடுத்து சாப்பிட செய்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
1 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
1 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்