உடனடி செய்தி

255 கோடி மதிப்புள்ள நீரவ்மோடியின் சொத்துகள் முடக்கம்

255 கோடி மதிப்புள்ள நீரவ்மோடியின்  சொத்துகள் முடக்கம்
வங்கி கடன் மோசடியில் தேடப்பட்டு வந்த குஜராத் மாநிலத்தின் தொழிலதிபர் நீரவ் மோடியின் ஹாங்காங் சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாயை கடனாக பெற்று விட்டு வாங்கிய கடனை கட்டாமல் நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்ட நீரவ் மோடியின் மீது தொடுக்கப்பட்ட புகார் ஆகும். அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வரும் அமலாக்கத்துறையினர் ஹாங்காங்கில் உள்ள நீரவ்மோடியின் நகைக்கடை மற்றும் அதிலுள்ள நகைகள் மற்றும் சொத்துக்களை முடக்கி உள்ளது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 255 கோடி வரும் என்றும் அமலாக்கத்துறையினர் கூறியுள்ளனர். இதற்கு முன்பு நீரவ் மோடியின் 637 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
2 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
2 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்