உடனடி செய்தி

20 கோடி கேட்டு மிரட்டும் சோனியா!!!

20 கோடி கேட்டு மிரட்டும் சோனியா!!!
பணமில்லா வர்த்தகத்தை பாமரர்களும் உபயோகிக்கும் வண்ணம் எளிய செயலியை அறிமுகப்படுத்தி வெற்றிபெற்ற நிறுவனம் PAYTM. இதன் செயலியை அபயோகிக்காதவர்கள் மிகவும் குறைவு. இதன் நிறுவனரை 20 கோடி கேட்டு மிரட்டிய சோனியா, அவரது கணவர் மற்றும் சிலர் அதிரடியாக டெல்லி போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். PAYTM நிறுவனர் விஜய் சேகரிடம் கடந்த 10 வருடங்களாக உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் சோனியா தவான். இவர் விஜய் சேகரின் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரிலிருந்து தகவல்களை திருடி வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக 20 கோடி கேட்டு மிரட்டியுள்ளார். விஜய் சேகரின் புகாரின் பேரில் துப்பறிந்து டெல்லி போலீஸ் சோனியா தவான், அவரது கணவர், PAYTMல் பணிபுரியும் இருவர் மற்றும் கொல்கத்தாவை சேர்ந்த ஒருவரை அதிரடியாக கைது செய்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
3 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
3 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்