லோக்சபாவில் ஏற்பட்ட கடும் அமளி மற்றும் சில எம்பிக்களின் முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கைகள் காரணமாக பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்தார். பிரதமர் மோடியின் இருக்கையை நோக்கி சில எம்பிக்கள் நகர்ந்ததை நாடு பார்த்ததாகவும், தாக்குதல் சம்பவம் ஏற்படக்கூடும் என்ற தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கையாக பிரதமர் அவைக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தியதாகவும் அவர் கூறினார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமரை தாக்க சதி தகவல் : மோடி அவைக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தினேன் – சபாநாயகர் ஓம்பிர்லா
தொடர்புடைய செய்திகள்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
2 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
2 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்