இரு நாட்கள் அரசு முறை பயணமாக மலேசியா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் அன்வார் இப்ராஹிமை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு பிரதமர் மோடி இந்தியா திரும்பியுள்ளார். இந்தப் பயணம் இந்தியா–மலேசியா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
மலேசியா அரசு பயணம் நிறைவு: இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி
தொடர்புடைய செய்திகள்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
1 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
1 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்