உடனடி செய்தி

தமிழ் பண்பாட்டின் அடையாளமாக திருவள்ளுவர் – பிரதமர் மோடி புகழாரம்

தமிழ் பண்பாட்டின் அடையாளமாக திருவள்ளுவர் – பிரதமர் மோடி புகழாரம்

புதுடில்லி :
தமிழ் கலாசாரத்தின் உன்னத மதிப்புகளுக்கான சிறந்த எடுத்துக்காட்டாக திருவள்ளுவர் திகழ்கிறார் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, தமிழில் அவர் வெளியிட்ட எக்ஸ் (X) பதிவில், மனிதகுலத்துக்கு வழிகாட்டும் சிந்தனைகளையும், நற்பண்புகளையும் உலகுக்கு வழங்கிய திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துவதாக குறிப்பிட்டார்.

நல்லிணக்கம், கருணை, அறம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற திருவள்ளுவரின் சிந்தனைகள் இன்றும் பொருத்தமானவை என தெரிவித்த பிரதமர், அவரது அறிவுச் செல்வத்தை வெளிப்படுத்தும் திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
1 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
1 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்