சபரிமலை விவகாரம்: ராமதாஸ் - அன்புமணி கருத்து வேற்றுமை
சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ஐயா ராமதாசுக்கும் அவரது மகன் மருத்துவர் அன்புமணிக்கும் இரு வேறுபட்ட கருத்துக்கள் உள்ளது.
மருத்துவர் ராமதாஸ்: சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அனைத்து மக்களும் மதித்து நடக்கவேண்டும் என்று கூறியுள்ளார்..
மருத்துவர் அன்புமணி: சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் நீதித்துறை தலையீடு இல்லாமல் இருக்கவேண்டும் என்றும் பாரம்பரிய முறைகள் காக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஐயப்பன் கோவில் விவகாரத்தில் இருவருக்கும் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் தமிழகத்தில் "மது ஒழிப்பு" போன்ற கொள்கைகளில் மாற்று கருத்து இருக்காது.
தொடர்புடைய செய்திகள்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
4 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
4 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
4 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்