உடனடி செய்தி

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு - எதிர்ப்பது தமிழர்களின் கடமை

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு - எதிர்ப்பது தமிழர்களின் கடமை
நாம் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்பது ஏன் இந்துக்களுக்கு எதிரானது, இது அந்நிய மதங்களின் சதி என்பது போன்றவைகளை கடந்த பகுதிகளில் பார்த்தோம். இந்த பகுதியில் சபரிமலை ஐயப்பன் கோவில் பாரம்பரியத்தை காப்பது தமிழர்களின் கடமை ஏன் என்பது குறித்து பார்க்க இருக்கிறோம். இன்று நாம் வணங்கும் ஐயப்பன் விக்ரகம் தமிழர்களால் வழங்கப்பட்டது . கிறிஸ்தவர்களால் சேதப்படுத்தப்பட்ட கோவிலை தமிழர்கள் புனரமைத்தது குறித்து விரிவாக திரு.பால கௌதமன் எடுத்துரைக்க இருக்கிறார். இந்த காணொளியை அவசியம் பார்த்து, தமிழர்களாகிய நாம் நம் கடமையை உணர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவில் பாரம்பரியம் காக்கும் போரட்டத்தில் ஈடுபடுவோம்! மற்றவர்களுக்கும் அதிக அளவில் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்! நன்றி: ஸ்ரீ டீவி  

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
3 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
3 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்