உடனடி செய்தி

கழிவுநீர் கால்வாயில் குப்பை கொட்டினால் கடுமையாக தண்டிக்கப்படுவர் - கிரண்பேடி

கழிவுநீர் கால்வாயில் குப்பை கொட்டினால் கடுமையாக தண்டிக்கப்படுவர் - கிரண்பேடி
பாண்டிச்சேரியில் கழிவுநீர் கால்வாயில் கடை உரிமையாளர்கள் குப்பை கொட்டினால் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 144 தடை உத்தரவு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார் பாண்டிச்சேரியின் முக்கிய சாலைகளிலுள்ள கழிவுநீர் கால்வாய்களை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்ட போது அவற்றில் இருந்த குப்பைகளை அகற்ற உத்தரவிட்டார். கனமழைக்கு அதிகம் வாய்ப்பு இருப்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தினார்

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
3 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
3 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்