உடனடி செய்தி

டி-20 உலகக்கோப்பை வெற்றி: இந்திய கிரிக்கெட் அணியை பாராட்டிய பிரதமர் மோடி

டி-20 உலகக்கோப்பை வெற்றி: இந்திய கிரிக்கெட் அணியை பாராட்டிய பிரதமர் மோடி

புதுடில்லி: ஐ.சி.சி ஆண்கள் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து கோப்பையை வென்றது.

இந்த வெற்றியை தொடர்ந்து இந்திய அணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டு இந்திய அணியை பாராட்டினார்.

அவர் தனது பதிவில், உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்த வெற்றி வீரர்களின் திறமை, உறுதி மற்றும் குழு ஒற்றுமையின் சிறந்த எடுத்துக்காட்டு. போட்டி முழுவதும் இந்திய அணி அசாதாரண மனவலிமையையும் திறமையையும் வெளிப்படுத்தியுள்ளது என்று கூறினார்.

மேலும் இந்த வெற்றி ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையும் மகிழ்ச்சியும் அளிப்பதாகவும், இந்திய அணிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
1 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
1 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்