உடனடி செய்தி

தமிழக தேர்தலில் சாதனை வாக்குப்பதிவு அவசியம்: பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு

தமிழக தேர்தலில் சாதனை வாக்குப்பதிவு அவசியம்: பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு
புதுடில்லி: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து வாக்காளர்களும் உற்சாகத்துடன் வாக்களிக்க வேண்டும் என தமிழில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “தமிழக மக்கள் அனைவரும் இந்த முக்கியமான ஜனநாயகப் பொறுப்பை உணர்ந்து அதிக அளவில் வாக்களிக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் பங்கேற்று சாதனை அளவிலான வாக்குப்பதிவை உருவாக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இந்த தேர்தல், மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கிய தருணம் என்பதால், ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
1 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
1 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்