உடனடி செய்தி

TNC சாதிசான்றிதழை TNT என்று வழங்க வேண்டி உண்ணாவிரதம்.

TNC சாதிசான்றிதழை  TNT என்று வழங்க வேண்டி உண்ணாவிரதம்.

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் டி.என்.சி.என்று வழங்கும் சாதிசான்றிதழை டி.என்.டி. என்று வழங்க வேண்டி உண்ணாவிரதம்

1979 ம் ஆண்டு தமிழக அரசு 1310 என்ற அரசானையை பிறபித்து டி.என்.டி என்று சாதி சான்றிதழ் வழங்குவதை ரத்து செய்தது.

இதனால் 68 சாதியை சேர்ந்தவர்கள் கல்வி வேலைவாய்ப்பில் தங்களது உரிமையை இழந்துள்ளனர் தங்களது உரிமையை மீட்டெடுக்கவும் மீண்டும் டி.என்.டி என்று சாதிசான்றிதழ் வழங்க வேண்டியும் 68 சமுதாய மக்கள் ஒருங்கிணைந்து அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கு இவ் உண்ணாவிரதம் நடைபெற்றது

திருச்சி மாவட்ட தலைவர் பி.மாலைத்துரை

தமிழ்நாடு சமாஜ்வாதி பார்வர்ட் பிளாக் மாநில பொதுச்செயலாளர் எஸ்.பி.அல்லிக்கொடி செயலாளர் த.காசிமாயத்தேவர் திருச்சி மாவட்ட தலைவர் பி.மாலைத்துரை இவ் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
3 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
3 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்