உடனடி செய்தி

சொத்துக்காக இப்படி செய்கிறார்கள் : குரு மனைவி லதா கண்ணீர்

சொத்துக்காக இப்படி செய்கிறார்கள் : குரு மனைவி லதா கண்ணீர்
காடுவெட்டி குரு இறந்த பின்பு அவரது குடும்பத்தில் பல பிரச்சனைகளால் சிக்கி கொண்டிடுக்கிறது , ஒருபக்கம் அவரது மகன் தன் அம்மாவை சொத்துக்காக அம்மா விட்டு சொந்தங்கள் சிறைபிடித்து வைத்திருப்பதற்காக ஒரு காணொளி வெளியீட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். மேலும் குருவின் மகள் விருத்தாம்பிகை திருமணம் முடிந்த நிலையில் பாதுகாப்பு வேண்டி கும்பகோணம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் குருவின் மனைவி லதா சொத்துக்காக இப்படி செய்கிறார்கள் என்று கண்ணீர் விடுகிறார். காடுவெட்டி குரு இறந்த பின்பு அவர் குடும்பத்தில் இதுபோன்று கசப்பான நிகழ்வுகள், வன்னியர் சமுதாய மக்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது என்பது மட்டும் நிச்சயம் .

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
3 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
3 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்