சிவத்தலத்தை சீர்குலைத்த சமூகவிரோதிகள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது மட்டுமல்லாது,
சிவ துரோகம் செய்த குற்றத்திற்காக கடுமையான நடவடிக்கை தமிழக அரசு உட்படுத்தவேண்டும்.
எந்த இடத்தில் சிவன் ஆலயம் பாலாலயம் செய்யப்பட்டதோ
அந்த இடத்தில் மீண்டும் பிரமாண்டமான வடிவில் சிவாலயம் அமைக்க கூடிய வேலையை இந்து மக்கள் கட்சி தமிழகம் சிவனடியார்களோடு
சேர்ந்து மேற்கொள்ளும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
திருக்கழுக்குன்றத்தில் ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த சிவலிங்கம் சேதம்
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் தாலுகா கருங்குழி போகும் வழியில் நெரப்பாக்கம் என்கின்ற கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக ,தொன்மை மிகுந்த அருள்மிகு ஸ்ரீ கற்பகாம்பாள் உடனுறை ஸ்ரீ கால கண்டேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது .
இந்த சிவதலத்தை சீரமைத்து குடமுழுக்கு செய்திட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் சிவனடியார்களால் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி செய்யப்பட்டது .
இந்த நிலையில் சமூக விரோதிகளால் சிவன் விக்ரஹம் சிதைக்கபட்டு , உடைக்கப் பட்டுள்ளது .
சிவத்தலத்தை சீர்குலைத்த சமூகவிரோதிகள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது மட்டுமல்லாது,
சிவ துரோகம் செய்த குற்றத்திற்காக கடுமையான நடவடிக்கை தமிழக அரசு உட்படுத்தவேண்டும்.
எந்த இடத்தில் சிவன் ஆலயம் பாலாலயம் செய்யப்பட்டதோ
அந்த இடத்தில் மீண்டும் பிரமாண்டமான வடிவில் சிவாலயம் அமைக்க கூடிய வேலையை இந்து மக்கள் கட்சி தமிழகம் சிவனடியார்களோடு
சேர்ந்து மேற்கொள்ளும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
சிவத்தலத்தை சீர்குலைத்த சமூகவிரோதிகள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது மட்டுமல்லாது,
சிவ துரோகம் செய்த குற்றத்திற்காக கடுமையான நடவடிக்கை தமிழக அரசு உட்படுத்தவேண்டும்.
எந்த இடத்தில் சிவன் ஆலயம் பாலாலயம் செய்யப்பட்டதோ
அந்த இடத்தில் மீண்டும் பிரமாண்டமான வடிவில் சிவாலயம் அமைக்க கூடிய வேலையை இந்து மக்கள் கட்சி தமிழகம் சிவனடியார்களோடு
சேர்ந்து மேற்கொள்ளும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
தொடர்புடைய செய்திகள்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
4 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
4 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
4 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்