உடனடி செய்தி

திருப்பரங்குன்றத்தில் கிரிவலம் மட்டும்: ஹிந்து முன்னணி விளக்கம்

திருப்பரங்குன்றத்தில் கிரிவலம் மட்டும்: ஹிந்து முன்னணி விளக்கம்

திருப்பூர்: திருப்பரங்குன்றம் பகுதியில் மார்ச் 2ம் தேதி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு ஹிந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

சமீபத்தில், “தடையை மீறி தீபம் ஏற்றுவோம்” என ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிவித்ததாக செய்திகள் வெளியாகின.

ஆனால், இதை மறுத்த காடேஸ்வரா சுப்ரமணியம், தீபம் ஏற்றும் எந்தத் திட்டமும் அமைப்பிற்கு இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், முருகனின் முதல் படைவீடாக விளங்கும் திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி கிரிவலம் செல்வதே திட்டம் எனத் தெரிவித்துள்ளார். தவறான தகவல்கள் பரவினால், அரசு தரப்பில் இருந்து நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், கிரிவலம் மட்டுமே நடைபெறும் என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
1 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
1 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்