உடனடி செய்தி

6-ஆம் வகுப்பு சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..! ஆட்டோ ஓட்டுனர் இபான் அகமது

6-ஆம் வகுப்பு சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..! ஆட்டோ ஓட்டுனர் இபான் அகமது
வேலூர்: ஆம்பூர் அருகே அரசு உதவி பெரும் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியை அதே பகுதியை சேர்ந்த இபான் அகமது என்ற காம வெறிபிடித்த மிருகம் பெங்களூர் கடத்தி சென்று விடுதியில் வைத்து அந்த பெதுமையை பலாத்காரம் செய்துள்ளான். இ்பான் அகமதுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது போலீஸ். ஆனால் பெதுமையின் பெற்றோருக்கு தான் வலியும் வேதனையும். இந்தியாவின் கடைக்கோடியில் நடந்த கத்துவா சம்பவத்திற்கு நம் ஊடகங்களும், நாமும் செய்த போராட்டமும் நமது ஊரில் நம் தமிழ் சிறுமியை கடத்திச்சென்று பலாத்காரம் செய்துள்ள ஒரு காமவெறி பிடித்த கயவனுக்கு எதிராக ஒரு போராட்டம், ஆர்பாட்டமும் இல்லையே ஏன்? ஒரு காமவெறி பிடித்த மிருகம் சிறும்பான்மை இனத்தை சார்ந்தவர் என்பதாலா? ஓட்டுக்காக அரசியல் கட்சிகள் கேட்காமல் இருக்கலாம். என் தமிழ் மக்களே நாம் ஏன் இந்த கொடூர சம்பவத்திற்கு எதிர்ப்பு காட்டவில்லை ஏன்? ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும் என்ற பழமொழி போல் மாற்று மாநில சிறுமிக்கு குரல் கொடுத்த நாம் இன்று நம் குழந்தைக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கவில்லையே தமிழா..! ஏன்? கத்துவா சிறுமி ஆசிபாவிற்கு முகநூலில் Profile picture ரும் , WhatsApp ல் DP - Display picture ரும் வைத்த நாம். இன்று ஆம்பூர் சிறுமிக்கு நடந்த கொடுமை பற்றி நமக்கு தெரியாது மேலும் வெளியுலகத்திற்கு தெரியாத வகையில் ஊடகம் உள்ளது இதுதான் ஊடக தர்மம்.. இதற்க்கு பாலிமர் நியுஸ் மட்டும் விதிவிலக்கு.

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
1 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
1 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்