உடனடி செய்தி

எங்களுக்கு தனித் தனி வீடு வேண்டும் தமிழக எம்.பி.,க்கள்

எங்களுக்கு தனித் தனி வீடு வேண்டும் தமிழக எம்.பி.,க்கள்

புதுடில்லி: தமிழகத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.பி.,க்கள் தனித் தனி வீடு வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர் லோக்சபா தேர்தலில், வெற்றி புதிய, எம்.பி.,க்களுக்கு, நவீன வசதிகளுடன், டில்லி நார்த் அவென்யு பகுதியில், 36 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது.

இந்த வீடு 'பிளாட்' அடிப்படையில, நவீன லிப்ட், மாடுலர் கிச்சன் என சகல வசதிகளுடன் உள்ளது. இந்த குடியிருப்புகளில் பாதுகாப்பும் அதிகம்.

ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த, காங்கிரஸ், எம்.பி.,க்கள் சிலர், 'எங்களுக்கு தனித் தனி வீடாக வேண்டும். சுதந்திரமாக இருக்க வேண்டும். எங்களை, யார் யார் பார்க்க வருகிறார்கள் என யாருக்கும் தெரியக்கூடாது' என நினைக்கின்றனர். அதனால, பழைய வீடாக இருந்தாலும், தனி வீடாக ஒதுக்க வேண்டும் என கேட்கிறார்கள்.

என்ன காரணமாக இருக்கும் ? கடவுளுக்கே தெரியும்

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
1 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
1 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்