உடனடி செய்தி

யார் செத்தா எனக்கு என்ன? சாவட்டுமே, VAO திமிர் பேச்சு

யார் செத்தா எனக்கு என்ன? சாவட்டுமே, VAO திமிர் பேச்சு
சீர்காழி அருகே உள்ள கீழமூவர்கரை பகுதிக்கு எச்சரிக்கை விடுப்பதற்கு இந்திய கடற்படை அதிகாரி ஆனந்தன் கை பேசி வாயிலாக கீழமூவர்கரை பகுதிக்கு கிராம நிர்வாக அலுவலரான ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு தொடர்பு கொண்டு உரையாடிய போது "யார் செத்தா எனக்கு என்ன? சாவட்டுமே, கவர்மெண்டே கண்டுக்கல எங்களுக்கு என்ன?" எங்க பிரச்சனையே பெரும் பிரச்சனையா இருக்கு இதுல இது வேறாய என்று பொறுப்பற்ற முறையில் தொலைபேசியில் பேசியுள்ளார். அவர் பேசிய உரையாடல் இப்போது இணையத்தில் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
2 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
2 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
2 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்