உடனடி செய்தி

கைப்பேசியைத் தட்டி விட்டது எதனால்? - நடிகர் சிவகுமார் விளக்கம்

கைப்பேசியைத் தட்டி விட்டது எதனால்? - நடிகர் சிவகுமார் விளக்கம்
செல்பி எடுக்கணும் என்று நினைப்பவர்கள் உங்கள் குடும்பத்துடன் சென்று கொடைக்கானல் ஏரி, ஊட்டி" தோட்ட பெட்டா போன்ற இடங்களில் போய் எடுத்துக்கொள்ளலாம் யாரும் கேட்க போவதில்லை. இப்படி ஒரு பொதுவான இடங்களில் வரும்போது மற்றவர்களுக்கு இடைஞ்சலாக நின்று கொண்டு செல்பி எடுப்பது எந்த விதத்தில் நியாயம். நான் ஒரு தலைவன் என்றோ என்னை எல்லோரும் பின்பற்றுங்கள் என்றோ நான் சொல்லவில்லை. எனக்கு பிடித்த வாழ்க்கையை நான் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன். "நான் புத்தன் ஒன்றும் இல்லை" நானும் ஒரு சராசரி மனிதன் தான்.

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
2 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
2 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்