Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
விளையாட்டு • 06 Feb 2026

யு19 உலக கோப்பை பைனல்: வைபவ் சூர்யவன்ஷி 175 ரன் – இந்தியா 6வது முறையாக சாம்பியன்

ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடைபெற்ற யு19 உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி 175 ரன் உதவியுடன் 50 ஓவரில் 411 ரன்களை குவித்தது.
412 ரன் என்ற கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி 40.2 ஓவரில் 311 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 100 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, யு19 உலக கோப்பையை 6வது முறையாக கைப்பற்றியது.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்