Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
விளையாட்டு • 30 Jan 2026

ரஞ்சி கோப்பை: சேலத்தில் விமல் குமார் அரைசதம் – தமிழகத்திற்கு சிறப்பான தொடக்கம்

சேலத்தில் நடைபெறும் ரஞ்சி கோப்பை ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் தமிழக அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பரோடா அணி முதல் இன்னிங்சில் 375 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆன நிலையில், தமிழகத்தின் விமல் குமார் அபாரமாக விளையாடி அரைசதம் கடந்து அணிக்கு நல்ல தொடக்கத்தை வழங்கினார். ஆட்டநேர முடிவில் தமிழக அணி விக்கெட் இழப்பின்றி 118 ரன் எடுத்துள்ளது.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்